சீரியல் நடிகை ரவீனாவின் காதலர் யார் தெரியுமா?? அதுவும் இந்த வயதிலேயே காதலா என கி சு கி சுக்கும் ரசிகர்கள்..!! காதலனுடன் அவர் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படம் இதோ..!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெளனராகம் சீரியலில் நடித்து வரும் நடிகை ரவீனாவின் காதலரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை க வர்ந்துள்ளது. இவர் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை க வர்ந்த நடிகை ரவீனா சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை ரவீனாவின் நடிப்புக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதனை தொடர்ந்து இவருக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் அண்மையில் ரவீனாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ரவீனாவிற்கு சர்பிரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார்கள்.

இந்த சர்பிரைஸை கொடுத்தது யார் என்று பார்த்த போது அது ரவீனாவின் காதலன் என தெரிய வந்தது. இரண்டு வருடங்களாக இருவரும் கா தலித்து வரும் நிலையில் பிறந்த நாளான அன்று புகைப்படம் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வை ரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.