ப்ப்பா…. இ ளம் நடிகைகளே பொ றாமை படும் அளவுக்கு நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி!! வெளியான புகைபப்டத்தை பார்த்து வி யந்து போன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார். அவர் தமிழ் சினிமாவில் தனது அண்ணன் மோகன்ராஜ் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் அவர் அந்த படத்தை தொடர்ந்து தனது பெயரின் முன்னால் ஜெயம் என்னும் வார்த்தையை சேர்த்துக் கொண்டார்.

அதன் பிறகு வெளியான M குமரன் s/o மகாலட்சுமி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனகென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். அடுத்த படமான உனக்கும் எனக்கும்  அதில் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடித்திருப்பார். இவருக்கு மிகவும் பெயர் வாங்கி கொடுத்த படம் என்றல் அது சந்தோஷ் சுப்ரமணியம் தான்.

அந்த படத்தில் நடிகை ஜெனிலியா, பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி பிரபலங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். ஜெயம் ரவி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியில் படங்கள் நடித்துள்ளார். தற்போது மெகா ஹிட் அனா திரைப்படம் தனி ஒருவன் இந்த படம் தனது அண்ணன் இயக்கத்தில் எடுக்கபட்ட படம். அதில் அரவிந்த்சாமி, நயன்தாரா, தம்பி ராமையா, நாசர் போன்ற முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவருக்கும் 2009ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது.  இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள்உள்ளன. அதில் ஒரு மகன் சிறு வயதிலயே சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். ஆரவ் அவர்கள் தனது தந்தை நடித்து வெளியான டிக் டிக் டிக் என்னும் படத்தில் இவருக்கு மகனாக நடித்துள்ளார்.

அவரது மனைவி ஆர்த்தி சமுக வலைதளங்களில் அக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இவர் அவ்வபோது எடுக்கும் போடோஷூட் புகைப்படங்களை சமுக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவார். தற்போது ஒரு போடோஷூட் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.  அதை பார்த்த ரசிகர்கள் இவர் சினிமா நடிகைகளை போல் போடோஷூட் எடுத்துள்ளார். இவரை ஜெயம் ரவிக்கு ஜோடியாக படங்களில் நடிக்குமாறு கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.