அந்த படத்திற்கு நடிகை ரஷ்மிகா தான் வேணும்… ஓகே பண்ணிருங்க… 57 வயதில் அந்த நடிகைக்காக அ டம் பிடிக்கும் பிரபல இயக்குனர்…!!

சினிமா

சினிமாவை பொறுத்தவரை பல நடிகர், நடிகைகள் படங்களில் நடித்து தங்களுக்கென ஒரு தனி இடத்தை பிடித்து விடுகின்றன. அந்த வகையில் நடிகை ரஷ்மிகாவும் ஒருவர். இவர் கன்னட நடிகையாவார். இவர் கீதா கோவிந்தம் படம் ஹிட்டாக தற்போது தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தமிழில் நடிகர் கார்த்திக்குடன் சு ல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது வெளியான புஸ்பா படத்திலும் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. 25 வயதாகும் இவர் 35 வயதில் நயன்தாரா போன்ற நடிகைகள் செய்ததையே மிஞ்சி விட்டார். பாலிவுட்டில் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 57 வயதான இயக்குனர் சங்கர் அடுத்து ராம்சரணை வைத்து தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படம் இயக்க உள்ளார். இந்த படத்தில் ராம் சரணுக்கு இரட்டை வே டமாம். அதில் ஒருவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை புக் செய்து விட்டாராம்.

மேலும் அதனைத் தொடர்ந்து இன்னொரு ராம்சரணுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனாவை எப்படியாவது படத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும். என கேட்டுக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். தற்போது ஹிந்தியில் இவர் பிரபலமான நடிகையாகி விட்டதால் தயாரிப்பாளர்களும் இதற்கு ம றுப்பு தெரிவிக்கவில்லையாம்.

Leave a Reply

Your email address will not be published.