அவன கா தலிக்கிறத நி றுத்திக்கோ இல்லன தோல உ ரிச்சிருவேன்… தனது மகளின் கா தலுக்கு மு ட்டுக்கட்டை போ ட்ட முன்னணி நடிகர் சரத்குமார்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பல வாரிசுகள் தற்போது திரைப்படங்களில் நடிகர் நடிகைகளாக பல படங்களில் நடித்து வருகிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே தனது நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றன. அதுமட்டுமின்றி திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வருவதோடு படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.

மேலும்  கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போ டா போ டி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் இந்த படத்தின் மூலம் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக  இருந்து வரும் பிரபல முன்னணி நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள். தான் நடித்த முதல் படத்திலேயே தனது நடிப்பு மற்றும் அழகான தோ ற்றதால் பலரது மனதை வெ குவாக க வர்ந்ததோடு தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார்.

இருப்பினும் ஒரு சில படங்களிலேயே மட்டும் ஹீரோயினாக நடித்த நடிகை வரலக்ஷ்மி அதன் பின் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருவதோடு வி ல்லி கேரக்டரிலும் படங்கல்  நடித்து வருகிறார். நடிகை வரலட்சுமியும் பிரபல முன்னணி அக்ஷன் நடிகரான விஷாலும் கா தலித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

நடிகர் சங்க தேர்தல் பி ரச்சனையில் நடிகை விஷாலுக்கும் வரலட்சுமியின் அப்பாவான சரத்குமாருக்கும் இடையில் ஏற்பட்ட மோ தல் காரணமாக நீ அவனை கா தலிக்க கூடாது அவர்களது கா தலுக்கு சரத்குமார் மு ட்டுக் க ட்டை போட்டதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ச ர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.