இது என்ன கொ டுமை… இனி மீனாவுடன் தான் ஜோடியாக நடிக்க வேண்டும்… 61 வயதிலும் கூட நடிகை மீனாவை விடாத பிரபல முன்னணி நடிகர்!! யார் தெரியும??

சினிமா

சினிமாவை பொறுத்தவரை இந்த காலத்தில் நடிக்கும் நடிகைகள் பல மொழிகளில் நடித்து வந்தாலும் கூட சில மொழிகளில் தான் முக்கிய ஒரு பிரபலமாக இருந்து வருவார்கள். அப்படி இருக்கையில் சில படங்களில் மட்டுமே நடிக்கும் படங்கள் எல்லாம் மிக பெரிய வெற்றியினை பெற்று அவர்களை பிரபலமாக்கி விடுகின்றது.

மேலும் இதனால் சினிமாவில் நடிக்கும் அனைத்து பிரபலங்களும் அனைத்து மொழி திரைப்படங்களில்  நடித்து சினிமாவால் தனது பெயரை நிலை நாட்டி இருக்கிறார்கள். அப்படி மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படம்  லூசிஃபர். இந்த படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 175 கோடி வரை வசூல் சாதனை ப டைத்தது.

இந்த படத்தில் நடிகர் மோகன்லாலுடன் மலையாளத்தில் பல பிரபலங்கள் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று பிருத்திவி ராஜ் முடிவு செய்துள்ளாராம். தற்போது அதே கூட்டணியில் ஒரு படமாக ‘ப்ரோ டாடி’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது.

இரண்டாம் உலகப் போரில் அ கதிகளாக இருக்கும் அப்பா மக்களுக்கான பாசத்தை வைத்து குடும்பப் பாங்கான திரைப்படமாக மாற்றி இருக்கின்றார்கள். சமீபத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகத்திலும் மோகன்லால் மற்றும் மீனாவின் ஜோடிப் பொருத்தம் அற்புதமாகஇருந்தது. எதார்த்தமான நடிப்பால் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அடுத்து எடுக்கும் சில படங்களுக்கு மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவை போடலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.  படங்களில் அதிகமாக இந்த ஜோடியை தான் பார்க்க முடியும் இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.