34 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஹீரோயினாக ரி என்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த் பட நடிகை!! அட இந்த வயசுலயும் இ ளமை கு றையாமல் எப்படி இருக்காங்க… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பல இ ளம் நடிகர்கள் படங்களில் நடித்து வந்த வேளையில் அ ந்த காலத்தில் படங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒரு சிலர் மட்டும் இன்னமும் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் முன்னணி நடிகர்களும் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் நடிப்பதை த விர்த்து மக்கள் மனதில் நீங்காஇடத்தை பிடித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாத் துறையில் இன்று வரை கேப்டன் எனும் பட்டத்தை வைத்திருப்பதோடு பலரை தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் கடந்த 1988-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் நல்லவன்.

இந்த படத்தில் விஜயகாந்த் இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இதில் கதாநாயகியாக நடித்தவர்  பிரபல முன்னணி நடிகை வாணி விஸ்வநாத். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர் வாணி தனது 15 வயதிலேயே திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் கடந்த 1986-ம் ஆண்டு வை ரம் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். தெலுங்கில் தனக்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் இவர் அரசியல் கட்சியில் இணைந்தார்.

இவருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு அரசியலில் கிடைக்காத நிலையில் வி ல்லன் நடிகரான பாபுராஜை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளார்கள். இவரது கணவர்  பாபு சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த வீரமே வாகை சூடும் படத்தில் வி ல்லனாக நடித்திருக்கிறார். வாணி ஹீரோயினாக நடித்து 34-வருடங்களுக்கு மேலான நிலையில் தற்போது மீண்டும் தி கி ரிமினல் லாயர் எனும் மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் அவரது கணவரும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது பல முன்னணி நடிகைகளே படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கி டைக்காமல் வரும் நிலையில் 34-வருடங்கள் கடந்த நிலையில் வாணி மீண்டும் படத்தில் கதாநாயகியாக நடிப்பது அவரது ரசிகர்களை வி யப்படைய செய்துள்ளாது.

Leave a Reply

Your email address will not be published.