3 வருடங்கள் கழித்து அம்மாவாக போகும் பிக்பாஸ் நடிகை!! இணையத்தில் வை ரலாகும் வளைகாப்பு புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் நடித்தவர் நடிகை மதுமிதா. அந்த படத்தில் அவருக்கு ஜாங்கிரி மதுமிதா என்றே பெயரானது. லொ ள்ளு சபா, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற நிகழ்ச்சிகளில் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை மதுமிதா கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பி ரச்சனைகள் வர அவர் தி டீரென த ற் கொ லைக்கு முயற்சி செய்தார்.

இவர் கையை க த்தியால் அ றுத் துக் கொண்டு பெரும் ப ர ப ர ப்பை ஏற்படுத்திய மதுமிதா அதன் பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெ ளியேறினார். இவர் 2019ம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்கள் நடிப்பது, பிக்பாஸ் என கமிட்டாகி வந்த மதுமிதா 3 ஆண்டுக்கு பிறகு கர்ப்பமாகியுள்ளார்.

 

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வை ரலாகி வருகிறது. அவரது சீமந்தம் நிகழ்ச்சி கூட அண்மையில் நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.