அ ந்த நடிகருடன் ஒரே ஒரு படம் தான் நடிச்சாங்க.. இனி அவருடன் ந டிக்க மா ட்டேன் என திரையுலகை விட்டு ஓ டிய பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பல் நடிகர் நடிகைகள் இருந்தாலும் கூட ஒரு சில நடிகர் நடிகைகள் மட்டும் ச ர்ச்சைகளிலும், கி சு கி சுக்களிகும் சி க்கிக் கொண்டு இருப்பார்கள். இப்படி பட்டவர்களுக்கு தான் தமிழ் திரையுலகில் பட வாய்ப்புகளும், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் எப்பொழுதும் தமிழ் மொழி நடிகைகளை விட வேறு மொழி நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இப்படிதமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் தற்போது அதிகமாகி கொண்டே இருந்தாலும் கூட பிற மொழி நடிகைகளுக்கு ஆதரவு அதிகமாக கிடைத்து விடுகிறது. தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளுக்கு எப்பொழுதும் ப ஞ்சம் இருந்தது இல்லை.

மேலும் சொல்லப் போ னால் தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் அ ந்தஸ்த்தை பெற்றிருக்கும் நடிகை கூட மலையாள நடிகை தான். தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நடித்த அந்த நடிகை மலையாள திரையுலகில் இருந்து வந்தவர் தான் அந்த நடிகை. ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்த பிறகு 1000 திரைப்படங்களுக்கு மேல் வா ய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைத்தாலும்.

இனி நான் நடிக்க மா ட்டேன் என அ டம் பி டித்து வருகிறார். வாய்ப்பு வருவதை விட பக்கத்து மாநிலங்களில் இவருக்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது அதிகம். இப்படி என்ன தான் வெளி மாநில படங்களில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் இந்த நான்கெழுத்து நடிகர் செய்த சே ட்டையினால் இனி தமிழ் சினிமாவிலே நடிக்க மா ட்டேன் என்று கூறி விட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published.