ம றைந்த பிரபல முன்னணி நடிகை ஸ்ரீ தேவியின் முதல் கணவர் யார் தெரியுமா?? இந்த பிரபல முன்னணி நடிகரா? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே…!!

சினிமா

நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவையும் ஒரு கலக்கு கலக்கியவர். இவர் பல சாதனையை புரிந்தாலும் பல ச ர்ச்சைகளையும் ச ந்தித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி போனி கபூரின் இரண்டாவது மனைவி. அதே போல ஸ்ரீதேவிக்கு போனி கபூர் இரண்டாவது கணவர்.

நடிகை ஸ்ரீதேவி இதற்கு முன் இவருடன் சேர்ந்து நடித்த மிதுன் சக்ரவத்தி என்ற பிரபல நடிகரை ர கசிய திருமணம் செய்திருந்தார்.  பின் இவர்கள் மீடியாவுக்கும் தெரிவித்தனர். இது மிகவும் ப ர பரப்பாக பேசப்பட்டது. 1980களில் சில காலம் இணைந்து வாழ்ந்த இவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததது.

மிதுன் மீண்டும் தன்னுடைய முன்னாள் மனைவி நடிகை யோகிதா பலியுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். சில வருடங்களுக்கு பின் ஸ்ரீதேவி போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.