அட வயசுக்கு வந்து 4 மாதம் தான் ஆச்சு… ஆனா 13 வயதில் விஜய் படத்தில் நடிக்க அ டம் பி டித்த நடிகை!! அட இவங்க ரொம்ப சின்ன பொண்ணாச்சே!! யார் தெரியுமா?

சினிமா

தமிழ் சினிமாவில் அதிகளவிலான ரசிகர்கள் கூட்டத்தை உடையவர் நடிகர் விஜய். இவர் தமிழில் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி படமாக இருந்து வருகிறது. மேலும் இவர் அண்மையில் ரிலீஸ் ஆன பிகில் படமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இவர் கதாநாயகன அறிமுகமான படம் நாளைய தீர்ப்பு.

இந்த படம்  மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். நடிகர் விஜய் பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து இருந்தாலும் இவருக்கு ஆரம்பா கால கட்டத்தில் பல தோ ல்விகளை த ழுவி வந்தாலும் தற்போது இவர் நடித்து வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்து வந்தவர் நடிகை அனுராதா. முன்னணி இயக்குநர்கள் படத்தில் அந்த காலத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் நடித்தவர். தற்போது வயதானதால் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்ததாக அனுராதாவின் மகள் அபிநயா ஸ்ரீயை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

மேலும் சமீபத்தில் அபிநயா ஒரு பேட்டியொன்றில் பங்கேற்றார். அப்போது என்னுடைய 13 வயதில் அதுவும் வயதுக்கு வந்து 4, 5 மாதங்களில் நடிகர் விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடிக்க கூடாது என்று அம்மா த டுத்தார்கள்.

ஆனால் நான் அதையும்  மீ றி அடம் பிடித்து நடித்தேன். என்னை பார்த்து பலர் பெரிய பெண் என்று நினைத்தார்கள். அவர்களிடம் நான் சின்ன பெண் தான் என்று கூறியுள்ளார் நடிகை அபிநயா. கதாநாயகியாக முடியவில்லை என்பதால் தற்போது நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.