நடிகர் சரத்குமாரின் அக்காவை பார்த்துள்ளீர்களா? அட இவரா? நம்பவே மு டியல… யாருன்னு நீங்களே பாருங்க புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சரத்குமார். இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பிறந்தால் பராசக்தி மற்றும் அ டங்காதே போன்ற படங்கள் இவர் நடிப்பில் உருவாகி, வெளியாகாமல் த ள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. மேலும் இந்நிலையில் நடிகர் சரத்குமார் தனது அக்காவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவில் நடிகர் சரத்குமார் தனது அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.