3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக நடித்த இந்த பெண் யார் தெரியுமா? அவர் வேற யாரும் இல்லை… விஜய் டிவி பிரபலம் யாருன்னு நீங்களே பாருங்க இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். ஆரம்ப கால கட்டத்தில் இவரை வெ றுத்தாலும் அதன் பின் தனது க டின உழைப்பால் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தவர் நடிகர் தனுஷ் .

மேலும் இவர் தற்போது தமிழ் திரையுலகில் த விர்க்க மு டியாத நடிகர்களில் ஒருவராகவும், தேசிய விருது பெற்ற நடிகர்களில் மிக முக்கியமான ஒருவராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் 3 என்ற திரைபடத்தில் நடித்தார்.

அந்த படம் மிக பெரிய அளவில் வெற்றியை அ டைந்தது . அந்த படத்தில் நடிகை சுருதிஹாசனுக்கு தோழியாக நடித்த பெண் தான் சுனிதா. ஒரு இந்திய நடிகை. சுனிதா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் மக்களிடை மிகவும் பிரபலமானார்.

அதுமட்டுமினிற் சுனிதா சிறு வயதிலேயே தனது பள்ளி நாட்களிலிருந்து ஒரு சிறந்த நடனக் கலைஞர் ஆவர். இவர் அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published.