என்னது…. த னிமை யில் இருக்கும் நடிகை சமந்தா க ர்ப்பமா? கர்ப்பமானது எப்படி? அதுவும் 7 மாத க ர்ப்பத் துடன் சமந்தா வெளியிட்ட வீடியோ… அ திர்ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் திரைப்படத்தில் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை சமந்தா. தற்போது நடிகை சமந்தா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஆனால் நடிகை சமந்தாவின் கா தல் வாழ்க்கை தான் நிலைக்காமல் போனது. இது வரைக்கும் நடிகை சமந்தா தனது கணவருடன் நேரில் பேசாமல் இருந்தாலும் சமூக வலைதளம் வழியாக பேசி தான் வருகிறார்கள். சமீபத்தில் தான் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்வதாக குடும்பத்தினர் கூறினார்கள்.

தற்போது அந்த திருமணம் பற்றி சமந்தா எதுமே பேசுவதில்லை. சமீபத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா இரண்டாவதாக செய்ய இருந்த திருமணத்தை பற்றி தற்போது வரை எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சமந்தா நடித்திருக்கும் ஒரு விளம்பர வீடியோ இணையத்தில் வை ரல் ஆகிறது.

ஒரு விளம்பர படத்திற்கு நடிகை சமந்தா வயிற்றில் தர்பூசணியை வைத்து தான் கர்ப்பமாக இருப்பது போல போ லீசிடம் நடிக்கிறார் ஆனால் அதன் பின் சி க்கிக் கொள்கிறார். துல்கர் சல்மான் தான் சமந்தா உடன் அந்த விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார். வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Rohit Bhatkar (@rohit_bhatkar)

Leave a Reply

Your email address will not be published.