கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை!! யார் தெரியுமா?? இணையத்தில் வை ரலாகும் வீடியோ இதோ…!!

சினிமா

சீரியல் பிரபலங்களுக்கு கடந்த வருட இ றுதியில் திருமணம் நடந்தது. அதில் ஷபானா, ஆர்யன் திருமணம் நவம்பர் மாதம் நடந்து முடிந்தது. அடுத்து மதன், ரேஷ்மா திருமணம். பிறகு டிசம்பர் மாதம் சித்து, ஸ்ரேயா இவர்களது திருமணம் நடந்தது.

பிரபலங்களின் திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வை ரலாகி வருகிறது. சினிமாவிற்கு புதிய பிரபலங்களான சித்து, ஸ்ரேயா மீது ரசிகர்களுக்கு ஒரு தனி கவனிப்பு இருக்கிறது. திருமணம் முடிந்ததில் இருந்து இருவரும் பல கொணடாட்டங்கள் போட்டு வருகிறார்கள்.

புதிய கார் ஒன்று கூட வாங்கினார்கள், பிறகு ஸ்ரேயாவின் தங்கை திருமண கொண்டாட்டங்கள் நடந்தன. இது அனைத்தையும் அவர்கள் தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்கள். இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா கர்ப்பமாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகிறது.

கர்ப்பமாக இருப்பது போல் ஸ்ரேயா மேக்கப் செய்துள்ளார். அவர்கள் ஒரு விளம்பரத்திற்காக அப்படி நடித்துள்ளாராம். இது சரியாக தெரியாத ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Reka (@sidhushreya_priya)

Leave a Reply

Your email address will not be published.