அட நடிகை குஷ்பூவின் மகளா இது… நம்பவே முடியல… உடல் எ டையை கு றைத்து மொத்தமாக மாறி விட்டாரே.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்…!!

சினிமா

தென்னிந்திய சினிமாவில் பல நடிகைகள் இருந்து வந்தாலும் தற்போது  பல ரசிகர்களை ஆ ச்சர்யபடுத்தி வரும் நடிகையாக இருந்து வந்தவர் தான். 50வயதுக்கு மேல் ஆனாலும் இன்னுமே இ ளம் நடிகைகளுக்கு போட்டியாக போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றார். 90களிலேயே பல மொழி நடிகையாக இருந்து வந்திருந்தார்.

அந்த காலத்திலேயே தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பிசியான நடிகையாக வலம் வந்தார். இப்போது மீண்டும் அ ரசியல் பக்கம் க ளமி றங்கி இருந்தாலும் கூட இன்னுமே சினிமா பக்கம் ஆர்வமாக இருந்து வந்தவர். சமீபத்தில் அண்ணாத்தே படத்தில் நடித்து இருந்தார்.

இப்போது அதிகமான நேரங்களை எல்லாம் குடும்பத்துடன் சேர்ந்து கழித்து வருகின்றார். இந்த தம்பதிக்கு ஆனந்திதா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இவரது இருமகள்களும் குஷ்பூ மற்றும் சுந்தர்சியை அப்படியே அவர்களது உடல் வாக்கிலே பிறந்துள்ளனர்.

இருவரும் பார்ப்பதற்கு கு ண்டாக தோ ற்றத்தில் இருந்த நிலையில் தற்போது அவரது இளைய மகளான அவந்திகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ராலாகி வருகிறது அப்படி கு ண்டாக இருந்த அவந்திகா தற்போது சில மாதங்களிலேயே தன்னை வேற லெவல் அழகி போல மாற்றி இருக்கின்றார்.

மேலும் பலருக்குமே அட குஷ்பூவின் மகளா என்று ஆ ச்சர்யப்படும் அளவிற்கு சில போட்டோக்கள் வை ரளாகி வருகின்றன. அவரின் சகோதரியுடன் சேர்ந்து சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி பல லைக்குகளை கு வித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.