அட வி வாகரத் துக்கு பிறகு 60 வயது நடிகருக்கு ஜோடியாகும் இ ளம் நடிகை!! யாருன்னு தெரிஞ்சா அ திர்ச்சியா கிடுவீங்க….!!

சினிமா

தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால்.அதை தொடர்ந்து இவர் தெய்வத் திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக் கொண்டு ஒரே வருடத்தில் வி வாகரத்து பெற்றார்.

அதை தொடர்ந்து தற்போது இவர் வட இந்தியா பிரபலம் ஒருவரிடம் கா தலில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது இவர் நடித்த ஆ டை படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் வி வாகரத் துக்கு பின் அதிகமான படங்களில் இவர் ந டிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் நடிகை அமலா பால் அடுத்து 60 வயது ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

மேலும் அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமா முன்னணி நடிகர் பாலையா தான் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.