வி வாகர த்தான நடிகருக்காக தனது கணவரை பி ரிந்த சீரியல் நடிகை!! பி ரிந்ததற்கு இது தான் காரணமா? யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

பிரபல தொலைக்காட்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் பொன்மகள் வந்தாள் இந்த சீரியல் மூலம் பிரபலமான நடிகை மேக்னா வின்செண்ட். இவர் சமீபத்தில் தனது கணவருடன் க ருத்து வே றுபாடு காரணமாக வி வாக ரத்து பெற்று பி ரிந்தார்.

இதற்கு காரணம் இந்த நடிகர் தான் மேக்னாவுடன் சேர்ந்து ஜோடியாக நடித்த விக்கி என்கிறார்கள். திருமணமாகியும் ஒன்றாக நடித்ததால் தான் கணவருக்கு வி வாகர த்து கொடுத்தார் என்றும் நடிகர் விக்கியும் தன் மனைவியை வி வா கரத்து செய்தார்.

ஆனால் சமீபத்தில் தன் வி வாகர த்து பற்றி பேட்டியொன்றில்  கூறியுள்ளது ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது என் வி வாக ரத்து என் விருப்பத்தோடு நடந்தது. அதற்கான காரணத்தை நான் ஏன் கூற வேண்டும். முடிந்த விஷயத்தை பற்றி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை.

மேலும் இது பற்றி இனிமேல் யாரும் கேட்க வேண்டும். இது என்னுடைய வாழ்க்கை என்று கூறியுள்ளார். இந்த கோ வத்திற்கு காரணம் நடிகர் விக்கியா என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் விக்கியும் நடிகை மேக்னாவும்  இருவரும் எங்களுக்குள் காதல் ஒன்றும் இல்லை, நாங்கள் நண்பர்கள் என்று கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.