கோலாகலமாக நடந்து முடிந்த ஆதி, நிக்கி கல்ராணி திருமணம்!! வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமா பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தாலே அது ரசிகர்களிடம் ஸ்பெஷலாக பார்க்கப்படும். அப்படி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என ஜோடி பிரபலங்கள் உள்ளார்கள்.

மேலும் அவர்களின் லிஸ்டில் இப்போது இணைந்திருக்கிறார்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி. இவர்களுக்கு சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் முடிந்தது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக திருமண கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள்.

நேற்று அவர்களின் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் பிரபலங்கள் அஜித்தின் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published.