அட இரண்டு வருடமாக கா தலித்த தன் கா தலியை பெற்றோர் சம்மதத்துடன் க ரம் பி டித்த காதல் பட நடிகர்!! அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்…!!

சினிமா

தமிழ் சினிமாவின் பரத் நடித்த காதல் திரைப்படம்  மக்களிடையே நல்ல வ ரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பரத்துடன் மெ க்கானிக் செட்டில் ஒரு சின்னப் பையன் நடித்திருப்பார் அவன் யாரென்று தெரியுமா. அவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்.

காதல் படத்தில் நன்றாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று உள்ளார். இந்தப் படத்திற்கு பின் அவர் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அந்த படங்கள் அந்த அளவிற்கு ஓ டவில்லை. இவர் சிறு வயதிலேயே இருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளார்.

மேலும் இளைய தளபதி விஜய் நடித்த சிவகாசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு இயக்குனர் பேரரசு பட வாய்ப்பு கொடுத்து வந்தார். தொடர்ந்து சில படங்களில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

காதல் படத்திற்கு பின் அவர் நடித்த படங்கள் அவரை க வனிக்கவில்லை. தற்போது அவருடைய திருமணம் நடைபெற்று வந்துள்ளது. இவர் கடந்த 2 வருடமாக ஒரு பெண்ணை கா தலித்து வந்தார். இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்த பிறகு தற்போது திருமணம் நடந்து முடிந்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published.