அடேங்கப்பா…. நடிகை கஸ்தூரியின் மகளா இது… அம்மாவையே மி ஞ்சிருவாங்க போல இப்பவே இப்படியா?? புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் நடித்த முன்னணி நடிகைகள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருப்பதோடு கனவு க ன்னி யாக வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தொடர்ந்து படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் கிடைக்காத நி லையில் திருமணம் செய்து கொண்டு தங்களது குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் 80,90-களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, விஜயகாந்த், பிரபு போன்ற பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தன்னை திரையுலகில் கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் நடிகை கஸ்தூரி.

மேலும் இவர்  படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானதை காட்டிலும் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பல சினிமா பிரபலங்களை பற்றி ச ர்ச்சை யான க ருத்துகளை கூறுவது மேடை நிகழ்ச்சிகளில் க லாயிப் பது பல நிகழ்வுகளை செய்து அதன் மூலம் பிரபலமானது தான் அதிகம்.

அந்த வகையில் சின்னத்திரை பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி அ ரை கு றை ஆ டையில் தனது இ ளமை யை த தும்ப விடும் மா டர்ன் போடோ ஷூட் நடத்தி அந்த புகைபடங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வி மர்சனங் களை பெற்று வருகிறார்.

சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியை போ லியான நிகழ்ச்சிகளை நடத்தும் ஷோ என கூறி ச ர்ச்சையில் சி க்கி இருந்தார். இதனை தொடர்ந்து கஸ்தூரிக்கு மகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே சமீபத்தில் தனது மகளின் செம மா டர்னான புகைப்படம் ஒன்றை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவரது மகள் 24-வருடத்திற்கு முன் கஸ்தூரி ஜீ ன்ஸ் ட் சர்ட்டில் செ ம ஹா ட்டாக போஸ் கொடுத்திருப்பார். அதே போல் உ டையில் தற்போது அவரது மகளும் போஸ் கொடுத்துள்ளார். இதனை தனது இணைய பக்கத்தில் இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டதோடு பேசன் ரிபிட்ஸ் என பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதனை வே ற லெ வலில் ட்ரோல் செய்தும் க லாயிதும் வருகிறார்கள். இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கமெண்டுகளை கொ ட்டி தீ ர்த்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

Leave a Reply

Your email address will not be published.