நடிகர் விஜயை வைத்து படம் எடுத்தாலே ந ஷ்ட் டம் தான்… நடிகை ஆர்த்தி ப ர ப ரப்பு பேட்டி…!!

சினிமா

நடிகர் விஜய் தற்போது ஒரு அ சைக்க மு டியாத இடத்தில் உள்ளார். சமீபத்தில் கூட நடிகர் விஜய் நடித்த பீ ஸ்ட் திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் கலவையான வி மர்சனத்தை தான் பெற்றது. தற்போது நடிகர் விஜய் ‘அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

புதிய படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடிகை ரஷ்மிகா மாந்தன நடிக்க உள்ளார்.இப்படிபட்ட ஒரு நி லைமையில் நடிகர் விஜய் பற்றி காமெடி நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஆர்த்தி விஜய் பற்றிய சில க ருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நான் அஜித் ரசிகை என்று சொல்லி வரும் நடிகை ஆர்ஹி சமீபத்தில் விஜய் ரசிகர்களுடன் ச ண்டை இ ழுத்து வருகிறார். ஆனால் விஜய் பற்றி பல வி மர்சனங் களை கூறுகிறார். அதற்கு பதிலளித்தா ஆர்த்தி பி டிக்கவில்லை என்றால் அன்-ஃபாலோ செய்து விட்டு ஆர்த்தி என கூறியுள்ளார்.

இதற்கு விஜய் ரசிகர் ஒருவர் நான் ஒன்னும் பாலோ பன்னல என்று முகத்தில் அ டித்தது போல கூறியுள்ளார். தற்போது நடிகை ஆர்த்தி ஒரு பிரபலம் போல இ ல்லாமல் சக மனிதர் போல தேவையற்ற வகையில் தல ரசிகை என்று தெரிவிக்கும் வகையில் விஜயை நேரடியாக வி மர்சித்து வருகிறார்.

சுறா படம் பார்த்து விட்டு தான் அஜித் ரசிகை ஆனேன் ஆனால் அஜித் நடிக்கும் படம் அனைத்துமே ஹிட் தான் ஆனால் விஜயை வைத்து எடுத்த பல தயாரிப்பாளர்கள் என பல்வேறு ட்விட்களில் ஆர்த்தி விஜய்யை நேரடியாகவே வி மர்சித்துள்ளார். இது போன்ற செயல்களை அஜித் மற்றும் அவர்களது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது நிதர்சனம்.

Leave a Reply

Your email address will not be published.