திருமணத்திற்கு முன் இரண்டு முன்னணி நடிகைகளை கா தலித்த நடிகர் ரஜினி!! அட இந்த நடிகை நம்ம லிஸ்ட்லயே இல்லையே…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த காலத்தில் இவர் பல முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து பல படங்கள் நடித்துள்ளார். ரஜினி மற்றும் நடிகை ஸ்ரீதேவி இருவரும் கா தலித்து வந்ததாகவும், தன்னுடைய மகள் சினிமாவில் பெரிய உச்சத்தை தொட வேண்டும் என்பதற்காக ரஜினி மற்றும் ஸ்ரீதேவி காதலுக்கு ஸ்ரீதேவியின் தாயார் முற்றுப்புள்ளி வைத்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த காலத்திலேயே எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை லதா என்பவரையும் ரஜினிகாந்த் உ யிருக்கு உ யிராக கா தலித்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இவர்களது காதல் வி வகாரம் தெரிந்து எம்ஜிஆர் கோ பப்பட்ட தாகவும், பெங்களூரு சென்று ர கசிய திருமணம் செய்ய இருந்த இவர்களை அந்த மாநில முதல் அமைச்சரிடம் பேசி அந்த காதலை பி ரித்து விட்டதாகவும்.

மேலும் எம்ஜிஆர் மீது அப்போதே பல கு ற்றச்சா ட்டுகள் வந்தன. பின் நடிகை லதா என்ற பெயருடன் தன்னை பேட்டியெடுக்க வந்த ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.