என்னது… நம்ம ரோபோ சங்கரா இது? என்ன இப்படி இருக்காரு… திருமணத்தின் போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் ஜோடி!! புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் திரைப்படத்தில் தற்போது சின்னத்திரை மூலம் அதிகமான பிரபலங்கள் அறிமுகமாகி வருகிறார்கள். அடுத்த படியாக இப்படி வளர்ந்து வந்த நடிகர்களின் மகள் அல்லது மகன்களை சினிமாவில் அறிமுகபடுத்தி உள்ளார்கள். சின்னத்திரை மூலமாக வந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ரோபோ சங்கர்.

தற்போது அவரது மகள் கூட நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்துள்ளார். அவர் டிவி நிகழ்சிகளில் நடித்து வந்த காலங்களில் அவருடன் பணியாற்றிய நடன கலைஞரான பிரியங்கா என்பவரை பல ஆண்டுகளாக கா தலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ரோபோ சங்கர் பல வருடமாக கா தலித்த பெண்ணை தான் திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. இதில் மூத்த மகளான இந்திரஜாவை நமக்கு தெரிந்திருக்கும். தளபதியின் பிகில் படத்தில் கால்பந்து வீ ராங்க னையாக வந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.  நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்தில் இருக்கும் மனைவி முதல் மகள் வரை அனைவருமே கு ண்டாக தான் இருக்கிறார்கள்.

இதனை நகைச்சுவையாக பிகில் இசை வெளியிட்டு விழாவில் கூறி இருப்பார் ரோபோ ஷங்கர். தற்போது நடிகர் ரோபோ சங்கர் மனைவி இருவரும் திருமணத்தில் இருந்த போது எப்படி இருந்தார்கள் என்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த ஜோடியை பார்த்தால் அட இவரா திருமணத்தின் போது இப்படி இருந்தார் என்று ஆச்சரியத்தில் உள்ளன. புகைப்படம் இதோ…

Leave a Reply

Your email address will not be published.