திரையுலகில் அடுத்தடுத்து தொடரும் ம ரணம்!! பிரபல முன்னணி தயாரிப்பாளர் தி டீர் ம ரணம்!! இ ரங்க ல் தெரிவிக்கும் திரையுலகம்…!!

சினிமா

பிரபல முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் ஏக்நாத் உடல்நலக் கு றைவால் கா லமாகியுள்ளார். அவருக்கு வயது 78. 1980-ல் தமிழ் திரையுலகில் பிரபலமான திரைப்படங்களை தயாரித்த ஏக்நாத். கமல் ஹாசனின் இ ந்திரன் சந்திரன், பவுனு ப வுனுதான், மௌன மொழி வெ ள்ளைத்தேவன் போன்ற பிரபல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

மேலும் இவர் சென்னையில் ஏக்நாத் வீடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்திவந்தார். வீடியோ கேசட் பிரபலமாக இருந்த அந்த காலகட்டத்தில் ஏக்நாத் வீடியோக்களின் கேசட்டுகள் தான் பலருக்கும் பொழுது போக்காக இருந்தது.  ஏக்நாத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

சி கிச்சை பலனின்றி உ யிரிழந் தார். தயாரிப்பாளர் ஏக்நாத்திற்கு கௌரி என்ற மனைவியும் அனுராதா என்ற மகளும், சுரேஷ் என்ற மகனும் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து அவரது மகள் அனுராதா வந்த பிறகு தான் அவருக்கு இ றுதி ச டங்கு நடைபெற இருக்கிறது. இவரது ம றைவிற்கு திரையுலக பிரபலங்கள் இ ரங்க ல் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.