சற்றுமுன் பிரபல காமெடி நடிகர் உ யிருக்கு ஆ பத்தான நி லையில் ம ருத்துவம னையில் அ னுமதி!! சோ கத்தில் த விக் கும் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இவர் ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர்  தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் இந்நிலையில், இ தய கோ ளாறு காரணமாக பிரபல காமெடி நடிகர் போண்டா மணி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீ விர சி கிச்சை பி ரிவில் அ னுமதிக்கப்பட் டுள்ளார். அங்கு இவருக்கு தீ விர சி கிச் சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில பிரபலங்கள் இவரை நேரில் சென்றும் பார்த்துள்ளனர். நடிகர் போண்டாமணி  விரைவில் கு ணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பி ராத்தனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.