பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு தி டீரெ ன திருமணம் முடிந்தது… யார் தெரியுமா?? அழகிய ஜோடியின் திருமண புகைப்படம் இதோ…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த பெயரில் இருக்கும் ஒற்றுமை சீரியலில் பாரதி கண்ணம்மா இடையே இல்லை. ஒரே ஒரு ச ந்தேகம் ஒட்டு மொத்த குடும்பத்தின் நிம்மதியையும் கெ டுத்து விட்டது. இப்போது டிராக் கொ ஞ்சம் வி ல்லி விளையாட்டு இ ல்லாமல் சாதாரணமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் பழைய படி வெண்பாவின் ஆ ட்டம் தொடங்குமா அல்லது குழந்தைகளை வைத்து இருவரும் சேருவது போல் இனி கதைக்களம் அமையுமா என்பது தெரியவில்லை. இந்த தொடரின் ஆரம்பத்தில் சௌந்தர்யாவின் மகளாக ஸ்ருதி நடித்து வந்தார்.

பின் சில மாதங்களிலேயே அவரது டிராக் கா ணாமல் போனது. தற்போது ஸ்ருதிக்கு அரவிந்த் என்பவருடன் இன்று கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

Leave a Reply

Your email address will not be published.