அடக்கடவுளே… ஆர்யா பட நடிகைக்கு இரண்டாம் திருமணம்!! அதுவும் 10வயதில் மகன் இருக்கும் நிலையில்… அட இவர் தான் மாப்பிளையா??

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகைகளின் மனதில் கனவு கண்ணாக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் நடித்து வெளியான திரைப்படம் அறிந்தும் அறியாமலும் இந்த படத்தில் நடித்த நடிகை சமிக்ஷாவுக்கு சத்தமில்லாமல் இரண்டாம் திருமணம் நடந்து முடிந்தது சமிக்ஷா.

இவர் பஞ்சாபி சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமிக்ஷா. ஹிந்தி, தமிழ், தெலுங்கு கன்னட என அனைத்து மொழி சினிமா துறைகளிலும் படங்களில் நடித்து  சினிமா துறை ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இவர் தமிழில் அறிந்தும் அறியாமலும் படத்திற்கு முன் கார்த்திகை, மமுருகா என்னும் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார். நடிகை சமிக்ஷாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இவருக்கு 10 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடித்து பணியாற்றிய நபரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த கொ ரோன ஊ ரடங் கு காரணமாக இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இவரது திருமணம் நடந்த புகைப்படத்தை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வை ரலா க்கி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.