அ ந்த நடிகருக்கு மனைவியாக நடிக்க ஓகே… ஆனால் அது மட்டும் மு டியா து… என பிரபல நடிகருக்கு வ லை வீ சும் அம்மா நடிகை!! யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் ந டிகை ஒருவர் சமீப காலமாக குணச்சித்திர வே டங்க ளில் நடித்து வருகிறார். இதற்கிடையில் முன்னணி நடிகருக்கு அம்மா வே டத் தில் நடித்ததால் தற்போது த ர்ம ச ங்கடத்தில் இருக்கிறாராம். தமிழ் சினிமாவில் வசீகரா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், அ ரண்மனை, மற்றும் வே தா ளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீரா கிருஷ்ணன்.

தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் நடிப்பதற்கு ஆ வளாக  இருப்பதாக கூறியுள்ளார். பிரபல நடிகையான இவர் விஜய் சேதுபதியுடன் நடிக்க எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் எனக்கு ஓகே என கூறியிருக்கிறாராம். ஆனால் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால் இவர் எனக்கும் அவருக்கும் வெறும் 10 வயசு தான் வித்தியாசம் என்னை போய் அவருக்கு அம்மாவாக நடிக்க சொல்கிறீர்கள் என அந்த வாய்ப்பை வேண்டாம் என சொல்லி வி லகி விட்டாராம்.

நடிகர் விஜய் சேதுபதிக் நடிப்பதற்கான ஆ சை எனக்கு இருக்குறது. ஆனால் அதற்கு தகுந்தது போல் கதை இருக்க வேண்டும். என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் இருப்பது போல் இருந்தால் மட்டும் நான் நடிப்பேன் என கூறியுள்ளாராம்..

Leave a Reply

Your email address will not be published.