இயக்குனர் விக்னேஷ் சிவனின் தங்கை யார் தெரியுமா?? அட இந்த நடிகையா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! யாருன்னு நீங்களே பாருங்க…!!

சினிமா

சினிமாவில் நடிக்கும் பிரபலங்களை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு அவர்களது இயல்பு வாழ்க்கை மற்றும் குடும்பத்தை பற்றி அவ்வளவாக தெரியாது. மேலும் இந்நிலையில் சமீப காலமாக பல முன்னணி திரை பிரபலங்கள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்கின்றன.

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் இணைய பக்கத்தில் சிறு வயது புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்கள் இருந்த போதிலும் இதில் சில இயக்குனர்கள் மக்கள் மத்தியில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருகின்றன.

இப்படி இருக்கையில் கடந்த 2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்து இ ளைஞர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமான போ டா போ டி படத்தை இயக்கியதன் மூலம் தன்னை இயக்குனராக மக்களிடையே அறிமுகபடுத்தி கொண்டவர்  இயக்குனர் விக்னேஷ் சிவன்.

முதல் படமே நல்ல வெற்றியடைந்த நிலையில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை  இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் என்பதை தாண்டி பல படங்களில் நடிகராகவும் பாடல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். விக்னேஷ் சிவன் திரையுலகில் படங்களை இயக்கி பிரபலமானதை காட்டிலும் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கா தலித்து பிரபலமானது தான் அதிகம்.

இப்படி இருக்கையில்  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ர வுடி தான் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார். அந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே ப ழக்க ம் ஏற்பட்டு அது பின் கா தலாக மாறியது. இதனை தொடர்ந்து தற்போது இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதும் நெ ருக்க மாக இருக்கும் படியாக புகைபடங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் பற்றி தெரிந்த நிலையில் அவரது குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விக்னேஷ் சிவன் தனது தங்கையுடன் ஒன்றாக இருக்கும் படியாக உள்ள புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் இவருக்கு தங்கச்சி இருக்காங்களா என வாய டைத்து போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.