அட குடும்ப கு த்து விளக்காக நடித்த நடிகை அபிதாவா இது? நம்பவே முடியல.. வே று உடையில் ரசிகர்களை ம யக் கு ம் புகைப்படங்கள் இதோ…!!

சினிமா

விகாரம் நடித்த சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிதா. சேது படம் தான் நடிகர் விக்ரமுக்கு “சீயான்” என்ற ப ட்டத்தை கொடுத்தது. இந்த படத்தில் விக்ரம் அபிதாவை வ ற்புறுத் தி கா தல் செய்ய சொல்லும் போதும், க டைசியில் விக்ரம் மேல் காதல் வந்து அதனை சொ ல்லா மல் அபிதா அற்புதமாக  நடித்தார்.

இவருக்கு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது என அனைவரும் நினைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து சரியான படங்களை தேர்ந்து எ டுக்கா மல் பட வாய்ப்புகளை த வற விட்டார் அபிதா. தல அஜித்தின் “சிட்டிசன்” படத்தில் மீனாவிற்கு பதில் அபிதா தான் நடிக்க இருந்தது.

ஆனால்  சில காரணங்கள் அபிதா அஜித்துடன் நடிக்க மு டியாமல் போனது. ராமராஜனுடன் “சீ றி வரும் கா ளை” என்ற படத்தில் நடித்தார். அதன் பின் சில படங்கள் ச ரியாக  அமையாததால் அபிதா சில மோ சமா ன படங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அபிதாவிற்கு இரண்டு பெண் குழந்தை பிறந்தது.

அதன் பின் டிவி தொடர்களில் நடித்து வந்தார். அவர் நடித்ததில் “திருமதி செல்வம்” என்ற சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  நல்ல திறமையான நடிகை இப்படி ஆகிட்டாரே என்பது ரசிகர்களின் வ ருத் தம். ஆரம்ப கால கட்டத்தில் மா டர் ன் உ டையில் சில க வர்ச்சி யான புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

அந்த புகைப்படங்கள் தற்போது தமிழ் இ ளசுக ளை வெ குவா க க வர் ந்து வருகிறது. அந்த புகைப் படத்தை பார்த்த ரசிகர்கள் சேலையில் இ ழுத் துப் போ ர்த்து க் கொண்டு நடித்த அபிதாவா இது என ஆ ச்சரிய த்துடன் பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.