அட 10 மாத க ர்ப்பத் தை ம றைத் து குழந்தை பெற்ற பிரபல நடிகை!! யார் அந்த நடிகை!! 1 வருடம் க ழித் து வெ ளியான ர கசி யம்.. ரசிகர்களை அ திர்ச்சியா கிய வீடியோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் திருமணத்திற்கு பின் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். (Shreya Saran), முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனக்கு குழந்தை பிறந்த ர கசியத் தை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  பட வாய்ப்புகள் கு றைய துவங்கியதும், ர கசிய மாக தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது.

அதே போல் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொ மான் டிக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது, கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரேயா, முதல் முறையாக தனக்கு குழந்தை பிறந்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில் வணக்கம் மக்களே… கடந்த 2020 ஆம் ஆண்டு கொ ரோ னா த னிமை ப டுத்து தல் நேரத்தில், எங்கள் வாழ்க்கையை மாற்றும் தேவதையை நான் பெற்றெடுத்துள்ளேன்.

மேலும்  இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதாககூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வை ர லாக ப ரவி , பலர் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

Leave a Reply

Your email address will not be published.