சற்றுமுன் பிரபல பாடகர் மா ர டை ப் பா ல் தி டீ ர் ம ரண ம்!! பே ரதிர்ச்சி யில் உ றைந் த திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பல மெகா ஹிட் பாடல்களை கொடுத்தவர் கே கே. இவர் கா க்க கா க்க படத்தில் உயிரின் உயிரே, யுவன் இசையில் பனிதுளி போன்ற பல ஹிட் பாடல்களை பாடியவர். மேலும் ஹிந்தியில் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்தவர்  ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற ஏராளமான மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.

பிரபல பாடகர் கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று இரவு 10.30 மணி அளவில் மா ர டை ப் பா ல் இ ற ந் து வி ட்டார் என்கிற செய்தி இந்தியா முழுவதும் இருக்கும் இசை ரசிகர்களுக்கு பெரிய அ தி ர் ச் சி யை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, ம ரு த் து வ ம னை யில் அவரை சேர்த்த போது ப ரி சோ தித்த ம ருத்து வர்கள் அவர் ஏற்கனவே இ ற ந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் மா ர டை ப்பு ஏற்பட்டு அவர் உ யி ரி ழ ந்திரு க்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் அ தி ர்ச்சியில்  உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.