திருமணமாகி வி வாகரத்து க்கு பிறகு 60 வயது நடிகருக்கு ஜோடியாகும் இ ளம் நடிகை!! யாருன்னு தெரிஞ்சா அ திர்ச்சி யாகிடு வீங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். மேலும் அதை தொடர்ந்து இவர் தெய்வத் திருமகள், தலைவா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக் கொண்டு ஒரே வருடத்தில் வி வாகர த்து பெற்றார். அதை தொடர்ந்து தற்போது இவர் வட இந்தியா பிரபலம் ஒருவரிடம் கா தலி ல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் நடித்த ஆ டை படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வி வாகரத் துக் கு பின் அதிகமான படங்களில் இவர் ந டிக்கா மல் இருந்து வந்தார். இந்நிலையில் அமலா பால் அடுத்து 60 வயது ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பாலையா தான் இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அ திர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.