அடக் க டவுளே… 27 வயதில் 41வயது நபரை திருமணம் செய்த தமிழ் நடிகை!! யார் அந்த நடிகை!! என்ன காரணத்திற்காக தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவின் அனைவரும் விரும்பக் கூடிய ஒரே விஷயம் திரைப்படங்களில் வெற்றி ஆனால் திரைப்படம் கமர்சியல் திரைப்படமாக இருந்தால் மக்கள் பெரிதளவில் பேச மாட்டார்கள் படத்தின் வெற்றியோடு முடிந்து விடும். ஆனால் அதுவே ஒரு நல்ல கருத்துள்ள திரைப்படமாக இருந்தால் மக்கள் எப்போது கேட்டாலும் அந்த திரைப்படத்தினை ஞாபகம் படுத்துவார்கள்.

அந்த வகையில் நடிகை காதல் சந்தியா  இவர் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் முதன் முதலில் வேறு ஒரு நடிகையை நடிப்பதாக இருந்தது அவர் பெயர் சரண்யா ஆனால் அப்பொழுது நடிகை சந்தியாவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்து இவரை நடிக்க வைத்தார்கள்.

குறைந்த பட்ஜெட்டில் பல ம டங்கு வசூலை அதிகமாக அ ள்ளிய திரைப்படம் இந்த திரைப்படம் இந்த திரைப்படம்.  இந்த திரைப்படத்தில் அறிமுகமான காதல் சந்தியா இதற்கு பிறகு டிஷ்யூம் என்னும் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா நடித்துருந்தனர் இந்த திரைப்படம்  வெற்றி பெற்றது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும்  பட்டி தொட்டியெங்கும் ப ட்டை யை கி ளப்பி யது. இதற்கு அடுத்த படியாக நிறைய திரைப்படங்களில் நடித்தார்  எந்த ஒரு திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

நடிகர் சிம்புவுடன் வ ல்ல வன் திரைப்படத்தில் நடித்தார் பரத்துடன் இரண்டாவது முறையாக கூடல் நகர் எனும் திரைப்படத்தில் நடித்தார். அதுவும் சரியாக போ வில்லை பின் மகேஷ் சரண்யா மற்றும் பலர், யா யா என்னும் திரைப்படம்  யா யா என்னும் திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின் இவர் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார்.

மேலும் இவர் 2015ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் இவர் பெரிய அளவில் சினிமாவில் நடிக்கவில்லை. திருமணம் செய்யும் போது இவருக்கும் இவரது கணவரும் 14 வயது வித்தியாசம் இருந்தது. அதனை பெரிதாக எடுத்துக் கொ ள்ளாமல் திருமணம் செய்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.