தனக்கு மகள் போல இருக்கும் பெண்ணை 50 வயதில் திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகர்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ் திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பை நடித்ததன் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைபிடித்தார். அதுமட்டுமின்றி  நடிப்பை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்ட ஒரு கலைஞர். ஆனால் இவரது திருமண வாழ்க்கை அவ்வளவு எளிதாக இவருக்கு அமையவில்லை.

நடிகர் பிரகாஷ்ராஜ் வாழ்க்கையில் முதல் திருமணம் நீ டிக்க வி ல்லை. பிரகாஷ்ராஜ் முதல் மனைவி நடிகை லலிதா குமாரி தான். அவர் கவுண்டமணி செந்தில் காமெடியில் க ரு ப் பா ன பெண்ணாக நடித்து இருப்பார். இந்த தம்பதிக்கு மேக்னா, பூஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளன.

இவர்கள் இருவருக்கும் அடிக்கடி எ தாவது ச ண்டை வருவது வழக்கமாக இருந்து வந்தது பின் இருவரும் சேர்ந்து வி வாக ரத் து செய்து பி ரிந்தா ர்கள். தற்போது அவரின் மனைவி தனது இரண்டு மகள்களை தானே பார்த்து கொண்டும் வருகின்றார். 2009 ஆம் ஆண்டு தனது முதல் மனைவியை வி வாகர த்து செய்துக்கொண்டார்.

அதன் பிறகு பாலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவுடன் இவருக்கு கா தல் ஏற்பட்டது. ஆனால் இவர் ஹிந்தி திரைப்படத்தில் பிரபலமான நடிகை ஆவார். மேலும் போனி வர்மா என்பவருடன் கா தல் வந்ததும் சில மாத்ததிலேயே இருவரும்  திருமணம் செய்துகொண்டார்கள்.

அதுவும் தன்னை விட 12 வயது இ ளையவ ரான போனிவர்மாவுடன் தனது 47 வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி  ஒரே ஆண்டில் வேதாந்த என்ற ஒரு ஆண் பிள்ளையும் பிறந்தார். தற்போது பிரகாஷ் ராஜ் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.