அட இந்த பிரபல முன்னணி நடிகை கர்ப்பமாக இருக்கிறாரா? நமபவே முடியல… யார் தெரியுமா?? அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ…!!

சினிமா

திரையுலகில் பிரபல இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகள் தான் நடிகை சோனம் கபூர். இவர்  இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும் இவர் கடந்த ஆண்டு 2018ல் சாபரியா என்ற திரைப்படத்தின் மூலம் பா லிவுட் சினிமாவில் அறிமுகமானார். நடிகை சோனம் கபூர் பிரபல தொழிலதிபரான ஆனந்த் அகுஜா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

மேலும் இந்நிலையில் தற்போது இவர் க ர்ப்ப மாக இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் ப ரவி வருகிறது. க ர்ப்ப மான வயிறுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படம் இதோ…

Leave a Reply

Your email address will not be published.