நடிகை குஷ்பூவிற்கு முன் இந்த நடிகையை கா தலித்த சுந்தர் சி!! குஷ்பூ இல்லை என்றால் அந்த நடிகையை திருமணம் செய்திருப்பேன் என கூறிய சுந்தர் சி!! யார் அந்த நடிகை…!!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது 90ஸ்களில் நடித்த நடிகைகள் எல்லாம் வி லகியுள்ளனர். அனாலும் சில நடிகைகள் மட்டும் இன்னும் இ ளமை யாக மேக்கப் போட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வருகின்றனர். அப்படி இ ளம் நடிகைகளுக்கு போட்டியாக இ ளமை யாக இருக்கின்றார் நடிகை குஷ்பூ.

தற்போது குஷ்பூவின் கணவர் சுந்தர் சி ஒரு பேட்டியில் குஷ்பூவிற்கு முன் ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்ததாக கூறி இருக்கின்றார். தற்போது சினிமாவில் குடும்ப ரசிகர்களை ஈ ர்த்து வருவதே பேய் கதைகள் தான். அப்படி தமிழில்  கதைகளை மையமாக எடுத்து நல்ல வரவேற்பை பெற்று வருபவர் சுந்தர் சி. ஆரம்பத்தில் கமர்ஷியல் கதைகளை எடுத்து வந்த சுந்தர் சி தற்போது அரண்மனை 3 யை வெளியிட்டார்.

மேலும் இந்த படத்திற்கான ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரின் பத்த்ரிக்கையாளர் ஒரு கேள்வியினை கேட்டு இருந்தார். ஒரு பேட்டியில் குஷ்பூ “சுந்தர் சி எந்த ஹீரோயினை வைத்து வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் ஆனால் சௌந்தர்யாவை வைத்து எடுக்ககூ டா து என்று கூறினார்.

என்ன காரணம் என்று கேட்க அதற்கு பதிலளித்த சுந்தர் சி, சௌந்தர்யா மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகை. அவர் அருணாச்சலம் படத்தில் பணி புரிந்தார். மிகவும் அற்புதமாக நடிக்க கூடியவர். நிச்சயமாக குஷ்பூ என் வாழ்கையில் வ ராம ல் இருந்திருந்தால் நான் சௌந்தர்யாவிடம் காதலை சொல்லி திருமணம் செய்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

தற்போது கூட இதனை குஷ்பூவிடம் அடிக்கடி சொல்லி வருவதாக தெரிவித்துள்ளார். சௌந்தர்யா நடிக்க வரும் பொழுது அவருக்கு துணையாக சௌந்தர்யாவின் அண்ணன் எப்பொழுதும் கூடவே இருப்பார். இன்று அவருடன் அவர் அண்ணன் இல்லை என்றும் உ ரு க் க மாக கூறி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.