என்னது… அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்த இவர் ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா? இப்படி ஒரு ரோலில் நடித்துள்ளாரா? எந்த படத்தில் தெரியுமா??

சினிமா

அந்த காலத்தில் மலையாள சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகை தான் குலபுள்ளி லீலா. இவர் 100 திரைப்படத்திற்கு மேல் நடித்துள்ளார். நடிகை குலபுள்ளி லீலா. மேடை நாடகங்களின் மூலம் தான் இவர் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் மருது படத்தின் மூலம் தான் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை குலபுள்ளி லீலா நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் கூட சமீவத்தில் நடித்துள்ளார், உண்மையை சொல்லப் போனால் இவருக்கு 67 வயது தான் ஆகிறது. ரஜினிகாந்துக்கு 70 வயது ஆகிறது.

இருந்தாலும் படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக குலப்புள்ளி லீலா நடித்து இருக்கிறார். இதன் காரணமாக நெட்டிசன்கள் பல மீம்ஷ்களை வெளியிட்டு வந்தார்கள், ஆனால் அந்த மீம்ஸ்களுக்கு ப தில டி கொடுக்கும் வகையில் 26 வருடங்களுக்கு முன் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ‘முத்து’ படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும் இவர் 1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில் ஒரு சின்னக் காட்சியில் நடித்து இருந்தார் அந்த காலத்திலேயே நடிகர் ரஜினி கூட அன்பு அதிகரித்துள்ளார், ஆனால் பல முன்னணி நடிகைகள் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இப்போது துணை நடிகையாக நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்த மீனா. பின் அவருக்கு ஜோடியாக நடித்தார். எதிர் காலத்தில் அவர் அம்மாவாக கூட நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் கி ண் ட ல டி த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.