அட கா தலிச் சவ னும் ஏ மா த்தி விட்டான்… மாப்பிள்ளையும் செட் ஆகல… என வாழ்க்கையை வெ று த்து ஒ துக்கிய பிரபல நடிகை…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடிகையாக நடித்து வருபவர் பிரபல நாயகி. அவருக்கு வயது ஆக ஆக மார்க்கெட் கூடிக் கொண்டு செல்கிறது. அவரது படம் பெரிய அளவில் ஓடவில்லை. என்றாலும் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். சினிமாவில் நினைத்ததெல்லாம் கிடைத்த அளவுக்கு நிஜ வாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் இவர் நீண்ட காலமாக ஒரு நடிகரை கா தலித்து வந்தார்.  காதலித்தவர் இவருடன் சு த்தும் வரை சு ற்றி விட்டு இந்த நடிகையை  விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என வீட்டில் ச ர க் கு ம் கை யுமாக போ தை யில் இருக்கிறாராம்.

இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என அந்த நடிகைக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி விட்டார்கள் பெற்றோர்கள். ஆனால் அந்த நடிகை பழைய ஹிஸ்டரியை கேட்டு விட்டு யாருமே கல்யாணம் பண்ணிக் கொள்ள முன் வரவில்லையாம். கல்யாணத்திற்கு பிறகு வேறு ஒரு நடிகருடன் சேர்ந்து சென்று விட்டால் எங்களுடைய நி லைமை அதோ கதி தான் என அனைத்து தொழிலதிபர்களும் பின் வாங்கி விட்டார்களாம்.

ஏற்கனவே ஒரு தொழிலதிபரை நிச்சயதார்த்தம் செய்து கா தலுக்காக க ழட்டி விட்ட கதையும் தெரிந்ததால் தான். இந்நிலையில் காதலும் கைகூட வில்லை கல்யாணம் கை கூட வில்லை என வி ரக் தி யில் இருக்கிறாராம் அந்த நடிகை.

Leave a Reply

Your email address will not be published.