என்னது…. எனக்கு கல்யாணம் ஆனா என்ன? நீங்க வழக்கம் போல நெ ருக்க மாக நடிங்க… என தா ராளம் கா ட்டும் பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தென்னிந்திய சினிமாவில் த ஞ்சம் புகுந்த நடிகைகளில் முக்கியமானவர் தான் அந்த ஸ்வீட் நடிகை. அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. கணவருடன் அருகிலிருக்கும் தீ வுக் குச் சென்று ஹ னிமூனை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இது ஒரு புறமிருக்க வழக்கமாக திருமணமான நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு நடிகர்களுடன் நெ ருக் கமாக நடிக்க மாட்டார்கள்,

இயக்குனர்களிடம் மு த்தக் கா ட்சி, ரொ மான் ஸ் போன்றவற்றை கு றைத்துக் கொ ள்ளுமாறு கோ ரிக்கை வைப்பார்கள். ஆனால் அந்த நடிகை எந்தவொரு கோ ரிக்கை யும் வைக்க வில்லையாம். மற்ற நடிகைகளுக்கு மாறாக திருமணமானால் வழக்கம் போல் நடிகர்களுடன் முத்தக்கா ட்சி மற்றும் நெ ருக்க மான கா ட்சிகளில் நடிக்க தயார் தான் என கூறியுள்ளாராம்.

ஹ னிமூன் முடிந்து தற்போது  முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவருக்கும் அக்கட தேசத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் பா ர்ட்டி கொடுக்க உள்ளாராம். அதில் பல முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விட உள்ளார். நம்ம ஊரில் இருந்தும் சில ஹீரோக்கள் அதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் முக்கியமாக அந்த டாப் ஹீரோ ஏற்கனவே நடிகையுடன் மூன்று படங்களில் நடித்துள்ளதால் கண்டிப்பாக கலந்து கொள்வார். அந்த நடிகையின் நெ ருக்க மான முடிவு அனைத்து நடிகர்களுக்கும் கு ஷியை கொடுத்துள்ளதாம். இதனால் தற்போது அக்கட தேசத்தில் அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் கு விய ஆர ம்பித்துள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published.