ம றைந் த பிரபல முன்னணி நடிகர் விசுவின் மூன்று மகள்களா இது? எப்படி இருக்காங்க பாருங்க… இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் திரையுலகில் இயக்கம், நடிப்பு என இரண்டு துறைகளிலும் அக்மார்க் பதித்தவர் தான் பிரபல குணசித்திர நடிகர் விசு. இவர் கடைசி காலத்தில் பாஜகவில் சேர்ந்து ஆர்.எஸ்.எஸ் மேடைகளிலும் பேசி வந்தார்.

மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு தான் விசு சி றுநீ ரக பி ரச்ச னை யால் ம ரணம டைந்தார். தற்போது இணையத்தில் முதன் முதலாக ம றைந்த நடிகரும், இயக்குனருமான விசு தன் மனைவி, மகள்களுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும் அதைப் பார்த்த ரசிகர்கள் அட விசுவின் மகள்களா இது எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.