அடக்கொ டுமையே… 60 வயது முன்னணி நடிகரை காதல் செய்யும் 20 வயது இ ளம் நடிகை!! யார் அந்த நடிகை!! அ திர்ச் சியில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எவ்ளோ வயசு ஆனாலும் இ ளம் கதாநாயகிகளை ஜோடியாக்குவார்கள். அந்த வகையில் பல கதாநாயகர்களை நாம் பார்த்திருக்கிறோம். இந்த சூழ்நிலை தற்போது மாறி வருகிறது, ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ற நடிகைகளை தேர்வு செய்து நடிக்கின்றனர்.

அதேபோல் தர்பார் படத்தில்நடிகை  நயன்தாரா என்றாலும், அதே படத்தில் வயதை வைத்து ஒரு கா ட்சியே வந்திருக்கும். இந்நிலையில் அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்த அம்முவையே கமிட் செய்துள்ளனர்.

மேலும் வெங்கடஷுக்கு 60 வயது ஆகிய நிலையில், அம்முவுக்கு 20 வயது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கி ண்ட ல் செய்து வருகின்றனர். இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வி மர்சனங் களை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.