அடக்கடவுளே… 10 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் இன்னுமே அழகில் அ ள்ளும் அஜித் பட நடிகை!! அவரே வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து வா யடைத் துப் போன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவின் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகி இருந்த 5 ஸ்டார் படத்தின் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் இந்த படத்தில் அவர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிறு வயதில் இருந்தே அவர் பல திறமைகளை கொண்டு இருந்த வேளையில் 2001 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டிக்கு அழைத்தனர்.

கடைசி நேரத்தில் ஒரு மா டல் அழகி கலந்துகொள்ள மு டியாமல் போ னதால் இவர் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த போட்டியில் அவர் ப ரிசினை  தட்டி சென்றார். இதன் மூலம் இவருக்கு திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் 5ஸ்டார் படத்திற்கு பிறகு எ தி ரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற படங்களில் நடித்தார்.

மேலும் அதன் பின் இவர் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து இருக்கின்றார். தனது 26வது வயதில் ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வர் இஞ்சினியரை திருமணம் செய்து கொண்டார். 2010 ஆம் ஆண்டு இவருக்கு சாய்ரிஷி என்ற மகனும் பிறந்தான்.

தற்போது அவரின் மகனே அவரின் அளவிற்கு வளர்ந்து விட்ட நிலையில் கூட இவர் அழகு கு றையா மல் இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் அவர் செய்து வரும் யோகா பயிற்சி தான். அவர் பல நிகழ்சிகளில் தெரிவித்து இருக்கின்றார். இன்றளவும் அவர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் அவர் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இவரின் சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 9 வயதில் மகன் இருக்கும் போது இப்படி ஆடை அ ணிய லாமா என அ ட்வை ஸ் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.