இந்த நடிகையுடன் மட்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் நடிப்பேன்… என கூறிய விஜய் சேதுபதி!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் த விர்க்க மு டியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

மேலும் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவதாக ந டுவுல கொ ஞ்சம் பக்கத்தை கா ணோம் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை காயத்ரி. அவருடன் இணைந்து ரம்மி, பு ரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விஜயசேதுபதி படங்களில் அதிகம் நடித்தவர் நடிகை காயத்ரி. இந்த நிலையில் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாமனிதன். இந்த திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி வெ வெளியாக இருக்கிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி கூறியது என்னவென்றால் நடிகை காயத்ரி ஒரு நல்ல நடிகை. அவருடன் சேர்ந்து நிறைய பட த்தில் நடித்திருக்கிறேன்.

இன்னும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடிப்பேன். மாமனிதன் பட த்தில் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  அந்த கதாபத்திரத்தில் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.  நடிகையாக இருந்தால் சற்று த யங் கி இருப்பார். ஆனால் இவர் து ணிச்சலுடன் நடித்துள்ளார்.

மேலும் அந்த திரைப்பட த்திற்கு மேக்கப் போ டாமலும் உ டல் எடை யை கொ ஞ்சம் அதிகரித்து நடித்துள்ளார்.  இன்றைய காலத்தில் அற்புதமாக ஒரு நடிகை. அவருக்கு திறமை அதிகமாக இருக்கி ன்றது. அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி அவரைப் பற்றி கூறியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published.