பிரபல சீரியல் நடிகர் ந ள்ளிர வில் ப டு கொ லை…. ப தற வைக்கும் சிசிடிவி காட்சி.. அ திர் ச்சி யில் உ றைந் த பிரபலங்கள்…!!

சினிமா

திரையுலகில் கன்னட இ ளம் நடிகர் ஒருவர் க த்தி யால் கு த் தி கொ லை செ ய்யப் பட்ட ச ம் ப வம் பெ ரும் அ திர் ச் சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ் வஜ்ரா(36).

இவரின் நடிப்பால் சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையில் லகோரி என்ற திரைப்படத்தில் துணை வே டத்தில் நடித்துள்ளார். திருமணமான இவர் மனைவியுடன் க ரு த்து வே றுபா டு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அ டி க் கடி கு டும்ப த கரா று ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் இந்த பி ரச்ச னையா ல் வி ரக் திய டைந் த மனைவி சில நாட்களுக்கு முன் த ற் கொ லை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ம றைந்த மனைவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்கள் சதீஷின் மீ து ஆ த்தி ரத்தி ல் இருந்துள்ளனர். அதிலும் குறிப்பாக மனைவின் தம்பி க டு ம் கோ பத் தில் இருந்திருக்கிறார்.

மேலும் சதீஷை சந்தித்த அவர் கடந்த நாள் நள்ளிரவு க த்தி யால் ச ர மாரி யாக கு த் தியு ள்ள தாக கூறப்படுகிறது. இதனால் ப டு கா யம டை ந் த சதீஷ் ரத்த வெள்ளத்தில் ப ரி தா பமா க உ யி ரிழந் துள் ளார். தகவலை அறிந்த போ லீசா ர் நள்ளிரவு 12:30 மணியளவில் இரண்டு ம ர் ம ந பர்க ள் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பின் சதீஷின் பைக்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். சிசிடிவியில் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் போ லீ சா ர் தீ விர வி சார ணை நடத்தி வருகின்றனர். இ ச்ச ம் பவம் கன்னட திரையுலகினர்களை அ தி ர்ச்சி யில் ஆ ழ்த்தி யிருக் கிறது.

Leave a Reply

Your email address will not be published.