என்னது… இவருக்கு ஜோடியாவா ஆள விடுங்க சாமி… கமலுடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் திரையுலகில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ச வால் விடும் வகையில் தொடர்ந்து மா றுபட்ட கதாபாத்திரம் மற்றும் கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்து நடிப்பிற்கே மறு இலக்கணமாக இருப்பவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன்.

தற்போது அவரது மகள்கள் ஹீரோயின்களாக நடித்து வரும் நிலையிலும் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் வேற லெவலில் நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போதே இந்த அளவிற்கு பல படங்களில் நடித்து வரும் நிலையில் 80, 90-களின் காலங்களில் சொல்லவா வேணும் அந்த அளவிற்கு பல படங்களில் நடித்து வந்தார். இதன் காரணமாக பல முன்னணி நடிகைகளும் இவருடன் ஜோடியாக நடிக்க போட்டி போட்டு வந்தனர்.

மேலும் இருப்பினும் இவரது படம் என்றாலே அதில் நிச்சயம் மு த்த கா ட்சிகள் மற்றும் மிக நெ ருக்க மாக நடிக்கும் கா ட்சி கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இப்படி இருக்கையில் பல நடிகைகளும் இதை ஏற்று ஓகே சொல்லி நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இவர் பிரபலமாக இருந்த நிலையிலே இவருடன் நடிக்க மாட்டேன்.

என பிரபல நடிகை ஒருவர் ஓ ட்ட ம் பிடித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை அப்போதில் இருந்து இப்போது வரையிலும் தனது இ ளமை கு றையா மல் இருக்கும் பிரபல முன்னணி நடிகை நதியா தான். இவரும் அந்த காலத்தில் பிசியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான். இருப்பினும் கமலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஒப்பு கொள்ளமால் இருந்துள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து கமல் அளவிற்கு அந்த காலத்தில் செம பீக்கில் இருந்த ரஜினியுடன் இணைந்து ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.