தான் கூட நடித்த நடிகையை க டத்திட்டு போய் திருமணம் செய்த ஒரே நடிகர் இவர் தான்… இவர் பெரிய நடிகராச்சே!! யார் தெரியுமா??

சினிமா

சினிமாவில் நடிக்கும் ஒரு கா ட்சியைப் போலவே அந்த படத்தில் நடித்த நடிகையை க டத் திக் கொண்டு போய் ஒரு நடிகர் திருமணம் செய்ததை நினைக்கும் போது அனைவருக்குமே ஆ ச்சரிய மாக தான் இருக்கும். இரு துருவங்களை போல எப்போதுமே சினிமாவை பொருத்தவரை ஒவ்வொரு கால கட்டங்களில் இரண்டு நடிகர்கள் நேருக்கு நேர் போட்டி போட்டுக் கொள்வார்கள்.

அப்படி போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் தான் தியாகராஜ பாகவதர் மற்றும் பி யு சின்னப்பா. அதனைத் தொடர்ந்து அடுத்த கால கட்டங்களில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய், அஜித் என வரிசை கட்டி கொண்டே செல்கிறது. இரண்டு நடிகர்கள் நேரெதிராக இருந்தால் தான் சினிமா வியாபாரம் நன்றாக இருக்கும் என அப்படியே விட்டு விட்டனர்.

அப்படி இருதுருவ நடிகர்களில் தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்தவர் பி யு சின்னப்பா. அவர் பிரித்திவிராஜ் என்ற படத்தில் நடித்த போது அவருக்கு ஜோடியாக சகுந்தலா நடித்தார். அந்த படத்தில் தேரில் சகுந்தலாவை க டத் திக் கொண்டு போய் திருமணம் செய்வது போன்ற காட்சி அமைக்கப்பட்டது.

மேலும் அதே போல் நிஜ வாழ்க்கையில் தன்னுடைய காரில் அவரைக் க டத் திக் சென்று  திருமணம் செய்து கொண்டாராம் பி யு சின்னப்பா. இந்த தகவலை டூரிங் டாக்கீஸ் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் பி யு சின்னப்பா கு திரையில் ராஜா போல் வருவதைப் பார்க்கவே பல கோடி ரசிகர்கள் இருந்தார்கள் என பலரும் கூறி கேள்விப் பட்டிருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.