“மாப்பிள்ள உங்க அழகுமணி வந்துருக்கு பாருங்க”… என்ற காமெடியில் வரும் நடிகையை ஞாபகம் இருக்கா? நிஜமாகவே அவங்க அழகுமணி தான்.. புகைப்படம் இதோ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் கால கட்டத்தில் பல காமெடி நடிகர்கள் வந்த போதிலும் கூட சினிமா இன்று வரை  காமெடியில் உச்சத்தில் இருப்பவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் இணைந்து செய்யாத சே ட்டைகளே இல்லை. அதுமட்டுமின்றி ஒரு சில நடிகர்களின் காமெடியை பார்த்தால் தான் சிரிப்பு வரும்.

ஆனால் இவர்களது காமெடியை கேட்டாலே போதும் வயிறு குலுங்க சிரிக்கலாம். திரைபடங்களில் தற்போது பல காமெடி நடிகர்கள் தனியாக காமெடி செய்து வரும் நிலையில் அந்த கால கட்டத்தில் இருந்து இன்று வரை ஜோடியாக கவுண்டமணியும் செந்திலும் இணைந்து காமெடியில் கலக்கி உள்ளனர்.

மேலும் இவ்வாறு 100க்கும் மேற்பட்ட படங்களில் தங்களது நகைச்சுவையால் நாலா வரவேற்பை பெற்றவர்கள். சமீப காலமாக உடல்நிலை கு றைவு காரணமாக இருக்கும் கவுண்டமணி எந்த மேடை நிகழ்ச்சிகளிலும் சினிமாவிலும் கலந்து கொள்வதில்லை. மேலும் கவுண்டமணியுடன் இணைந்து காமெடியில் கலக்கிய இன்னொரு நடிகர் சத்யராஜ்.

இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சத்யராஜ் மற்றும் கவுண்டமணி இணைந்து பல படங்களில் நடித்து தங்களது நகைச்சுவையால் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர்.  இவர்கள் மூவரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்த திரைபடம் ம குடம்.

மேலும் இந்த படத்தில் ஒரு நகைச்சுவை கா ட்சியில் செந்தில் அவர்ள் நடிகை சரோஜா தேவியின் புகைப்படத்தை காட்டி தனது தங்கை அழகுமணியை திருமனம் செய்து வைத்து விடுவார். அந்த கா ட்சியை யாராலும் ம றக்க முடியாது. அந்த காட்சியில் பருமனாக கருப்பு நிறத்தில் அழகுமணியாக நடித்தவரின் உண்மையான பெயரே அழகுமணி தானாம்.

அந்த படத்தில் அப்படி நடித்தவரின் உண்மை தோற்றம் அப்படியே நேர் மாதிரி. 43-வயதிலும் இன்னும் அழகாக இருக்கும் அவர் அந்த படத்தில் அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாராலும் நம்ப முடியவில்லை. இப்படி இருக்கையில் ஆசியராக பணியாற்றி வந்த இவர் அந்த படத்தின் இயக்குனரின் உறவினர் என்ற காரணத்தால் அந்த படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து வேறு எந்த படங்களில் ந டிக்காத அவர் தற்போது எந்த ஒரு வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ராளா கி வருகிறது..

Leave a Reply

Your email address will not be published.