நீ யார் கூட எப்படி வேணா நடிச்சுக்கோ எனக்கு எந்த பி ரச்ச னையும் இல்லை… கணவரிடம் மு த்தக் கா ட்சிக்கு அ னுமதி வாங்கி நடித்த பிரபல நடிகை!! யார் தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை பல இ ளம் நடிகைகள் வரும் பட்சத்தில் பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் போவதோடு அவர்கள் சினிமாவை விட்டு வி லகி விடுகின்றன.

இப்படி இருக்கையில் முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக கி டைக்கா மல் போவதற்கு காரணம் இ ளம் நடிகைகள் எந்த வித கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று நடிப்பதோடு எ ல்லை மீ றிய கி ளா மர் கா ட்சிகளில் நடிப்பதால் முன்னணி நடிகைகள் பலர் திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை த விர்த் து வருவதோடு கி ளா மர் கா ட்சிக ளில் நடிப்பதை த விர்த்து வருகின்றன.

முன்னணி பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர் தனது வ சீகரமான தோ ற்றம் மற்றும் நடிப்பால் பல இ ளைஞர்க ளின் ம னதை கொ ள்ளை கொண்டதோடு பலரின் கனவு க ன்னியா க உள்ளார்.

மேலும் சமீபத்தில் பா லிவுட்டில் பிரபல முன்னணி நடிகர் சித்தார்த் சதுர்வேதியுடன் இணைந்து ஹெக்ரையன் எனும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் . இந்த படம் இணையத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. அதில் சித்தார்த்துடன் நெ ருக்க மாக இருக்கும் கா ட்சிகளில் நடித்து ச ர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளார் தீபிகா படுகோன்.

மேலும் இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகாவிடம் நிருபர் ஒருவர் இது மா திரியா ன கா ட்சிக ளில் நடிப்பதற்கு உங்கள் கணவர் ஏதும் சொல்ல மாட்டாரா என கேட்டுள்ளார். இதற்கு  தீபிகா இது போன்ற மு ட்டாள் தனமான ட்ரோல்களுக்கு எல்லாம் நான் கண்டுகொள்ள மா ட்டேன்.

எனது கணவரான ரன்வீரும் தனது நடிப்பை மட்டும் தான் பெரிதாக நினைப்பார் இந்த படத்தில் எனது நடிப்பை பார்த்து அவர் பெருமைபடுவார் என கூறியுள்ளார். தீபிகா மற்றும்  பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கும் கடந்த 2018-ம் ஆண்டு கா தலித்து திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைர லாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.