அடக்கடவுளே… திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆ ணாக மா றிய பிரபல நடிகை!! யார் அந்த நடிகை!! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் உன்னைத்தேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுமகாமி அதன் பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் சந்திரமுகி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதையடுத்து தமிழ், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கல் நடித்துள்ளார்.  தற்போது 40 வயதான மாளவிகா, சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மேலும் இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நி றுத்தி குடும்பத்தை பார்த்து வருகிறார். சமுக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ஆண் பெண்ணாக, பெண் ஆணாக முகத்தை மாற்றும் ஃபேஸ் ஆப் இணையத்தில் தீ யாக ப ரவி வருகிறது. இதன் மூலம் தன்னை ஆணாக மாற்றி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷா க்கா கி உண்மையில் ஆணாகவே இருந்து இருக்கலாமே என்று க மெண் ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.